மேலும் அறிய
Allu Arjun : ஹேப்பி வெட்டிங் டே கியூட்டி! மனைவிக்கு வாழ்த்து சொல்லிய அல்லு அர்ஜுன்!
Allu Arjun : டோலிவுட் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் - ஸ்நேகா தம்பதி இன்று 13ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.
அல்லு அர்ஜுன் - ஸ்நேகா ரெட்டி திருமண நாள்
1/8

பான் இந்தியன் நடிகராக சர்வதேச அளவில் பிரபலமானவர் நடிகர் அல்லு அர்ஜுன்.
2/8

டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டார் என அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்து இருந்தாலும் அவர் ஹீரோவாக அறிமுகமானது 2001ம் ஆண்டு வெளியான 'கங்கோத்ரி' படத்தில்தான்
3/8

அவர் நடித்த 'ஆர்யா' திரைப்படம் மிக நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து டோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரானார்.
4/8

புஷ்பா படத்திற்கு பிறகு சர்வதேச அளவில் பிரபலமானார்.
5/8

2011ம் ஆண்டு தன்னுடைய மனைவி ஸ்நேகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
6/8

இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த இந்த கியூட் ஜோடி 13ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.
7/8

தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் 'ஹேப்பி வெட்டிங் டே கியூட்டி' என மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவரின் இந்த போஸ்ட் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.
8/8

தற்போது புஷ்பா 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத் டானாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 06 Mar 2024 01:25 PM (IST)
View More
Advertisement
Advertisement





















