மேலும் அறிய
22 years of citizen : ‘ஏலே கலக்டரு வயிரு எரிதுல..’ காணாமல் போன அத்திப்பட்டி.. கண்டுபிடித்த சிட்டிசன்!
சிட்டிசன் படம் அஜித்தின் கேரியரில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

அஜித்தின் நடிப்பில் வெளியான சிட்டிசன்
1/6

சரவண சுப்பையா இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான சிட்டிசன் 2001இல் திரைக்கு வந்தது.
2/6

சிட்டிசன் படம் அஜித்தின் கேரியரில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அரசியல்வாதி, வழக்கறிஞர், காவல் துறை அதிகாரி என ஒரு படத்திற்காக படல் கெட்-அப் போட்டு அசத்தினார் அஜித்.
3/6

இப்படத்தில் மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, நிழல்கள் ரவி, பாண்டியன், தேவன் மற்றும் அஜய் ரத்னம் உள்ளிட்டோர் நடித்தனர்.
4/6

தேவாவின் இசையில் உருவான சிக்கிமுக்கி கல்லு, ஐ லைக் யூ, பூக்காரா பூக்காரா, மேற்கே விதைத்த சூரியனே உள்ளிட்ட பாடல்கள் செம ஹிட்டானது.
5/6

2000 இல் ஹே ராம் மூலம் நடிகையாக அறிமுகமான வசுந்தரா தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் சமீரா ரெட்டி நடிக்கவிருந்தாராம்.
6/6

இப்படத்தில் தமிழ்நாட்டின் வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் கற்பனையான அத்திப்பட்டி கிராமத்தின் காட்சிகள் சென்னையின் புறநகரில் உள்ள புலிகாட்டில் (Pulicat) படமாக்கப்பட்டது.
Published at : 08 Jun 2023 12:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion