மேலும் அறிய
Chilla Chilla: இருப்பது ஒரு லைஃப்..! வெளியானது துணிவு முதல் பாடல்!
இருப்பது ஒரு லைஃப்..! வெளியானது துணிவு முதல் பாடல்!

வெளியானது சில்லா சில்லா!
1/6

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் 'துணிவு'
2/6

இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
3/6

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்
4/6

இப்படத்தில் முதல் பாடல் “சில்லா சில்லா” என அறிவிக்கப்பட்டிருந்தது
5/6

சில்லா சில்லா இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது
6/6

பாடலாசிரியர் வைசாக் இப்பாடலை எழுதியுள்ளார், அனிரூத் இப்பாடலை பாடியுள்ளார்
Published at : 09 Dec 2022 09:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement