மேலும் அறிய
Lal Salaam Teaser : தீபாவளிக்கு சூப்பர் ட்ரீட்..வெளியாகிறது லால் சலாம் திரைப்படத்தின் டீசர்..!
Lal Salaam Teaser : ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
லால் சலாம்
1/6

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம்.
2/6

இப்படத்தில் ரஜினிகாந்த், விஷ்னு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
3/6

இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.
4/6

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது தீபாவளி அன்று வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
5/6

ஒரு நிமிடம் 34 நிமிடங்கள் இருக்கும் அறிமுக வீடியோ தீபாவளி அன்று வெளியாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
6/6

லால் சலாம் திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Published at : 10 Nov 2023 08:20 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















