மேலும் அறிய
Aishwarya Lekshmi: ‘இந்த அடக்கம் ரொம்ப பிடிச்சிருக்கு..’ பச்சை நிற புடவையில் அழகு தேவதையாக பூங்குழலி!
Aishwarya Lekshmi: பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமியின் பச்சை புடவை க்ளிக்ஸ்.
பொன்னியின் செல்வன் ப்ரமோஷனில் ஐஸ்வர்யா லட்சுமி
1/8

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பெற்றவர், ஐஸ்வர்யா லட்சுமி.
2/8

கட்டா குஸ்தி படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
3/8

ஐஸ்வர்யா தேர்ந்தெடுக்கும் பெரும்பாலான படங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை மையமாக வைத்து எழுதப்படும் கதையாக இருக்கும்.
4/8

மலையாள நடிகையான இவரை, தமிழ் ரசிகர்கள் பலர் தங்களுக்கு கனவுக்கன்னியாக மாற்றி விட்டனர்.
5/8

ஐஸ்வர்யா, பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார்.
6/8

டெல்லியில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள், “இந்த அடக்கம் ரொம்ப பிடிச்சிருக்கு..” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
7/8

இதையடுத்து, ஐஸ்வர்யா வெள்ளை உடையிலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
8/8

அவரது ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவித்து வருகின்றனர்.
Published at : 20 Apr 2023 12:05 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
கிரிக்கெட்
வணிகம்





















