மேலும் அறிய
Aditi Shankar Marriage : அதிதி ஷங்கருக்கு திருமணமா? ஷங்கர் தன் மகளுக்கு போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் என்ன தெரியுமா?
Aditi Shankar Marriage : தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளுடன் இணைந்து நடித்து பிஸியாக வலம் வரும் நடிகை அதிதி சங்கரின் திருமணம் குறித்த தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
ஷங்கர் மற்றும் அதிதி ஷங்கர்
1/6

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவரது இரண்டாவது மகள் நடிகை அதிதி ஷங்கர்.
2/6

முத்தையா இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை அதிதி சங்கர்.
Published at : 08 Aug 2023 01:29 PM (IST)
மேலும் படிக்க





















