மேலும் அறிய
Vanitha Vijayakumar: ’இவர் தான் தமிழ் சினிமாவின் ஷாருக் கான்..’ யார் அந்த வனிதா விஜயகுமாரின் மனம் கவர்ந்த பிரபலம்?
Vanitha Vijayakumar: வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலனின் அடுத்தப் படைப்பாக ‘அநீதி’ படம் தயாராகி உள்ளது.
வனிதா விஜயகுமார்
1/6

வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலனின் அடுத்தப் படைப்பாக ‘அநீதி’ படம் தயாராகி உள்ளது. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
2/6

இயக்குநர் ஷங்கர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஜூலை 21 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதனிடையே அநீதி படக்குழுவினர் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.
Published at : 09 Jul 2023 01:12 PM (IST)
மேலும் படிக்க





















