மேலும் அறிய
Tamannaah Bhatia : 'அடிவெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா...' - நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தற்போது தனது புதிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவை இதோ..
![தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தற்போது தனது புதிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவை இதோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/14/66e4319c6215e2299e16bd0513a6a8911689325464921501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமன்னா லேட்டஸ்ட் கிளிக்
1/6
![புயல்தொட்ட மரமாகவே தலைசுத்திப்போகிறேன் நீரற்றநிலமாகவே..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/14/4639dbc4e869dfb912e7f7e28b90fd68faa47.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
புயல்தொட்ட மரமாகவே தலைசுத்திப்போகிறேன் நீரற்றநிலமாகவே..
2/6
![தாகத்தால் காய்கிறேன் உனைத்தேடியே மனம்சுத்துதே ராக்கோழியாய் தினம் கத்துதே..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/14/236410b1d52e675ce10be491298890eb8bc24.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தாகத்தால் காய்கிறேன் உனைத்தேடியே மனம்சுத்துதே ராக்கோழியாய் தினம் கத்துதே..
3/6
![உயிா்நாடியில் பயிா் செய்கிறாய் சிறுப்பாா்வையில் எனை நெய்கிறாய் யாத்தே யாத்தே..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/14/300b04c6bc564656e4fc0329086369a5ec32a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உயிா்நாடியில் பயிா் செய்கிறாய் சிறுப்பாா்வையில் எனை நெய்கிறாய் யாத்தே யாத்தே..
4/6
![புாியாம தரை மேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/14/8d1ce64fccacac44d221144dac7c9a239d308.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
புாியாம தரை மேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே..
5/6
![கடவாயிலே எனை மேய்கிறாய் கண்ஜாடையில் எனைக்கொள்கிறாய்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/14/67081b73fbba99e56dc653b0ffbc1b524714b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடவாயிலே எனை மேய்கிறாய் கண்ஜாடையில் எனைக்கொள்கிறாய்..
6/6
![மீன் கொத்தியப் போல நீ கொத்துற ஆள..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/14/23f1aa6829d3fb330ae084809df9103945814.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மீன் கொத்தியப் போல நீ கொத்துற ஆள..
Published at : 14 Jul 2023 03:29 PM (IST)
Tags :
Tamannaahமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion