மேலும் அறிய
Sunainaa Engaged : திருமணத்துக்கு ரெடியான காதலில் விழுந்தேன் நடிகை சுனைனா சொன்ன குட் நியூஸ்!
Sunaninaa engaged : நடிகை சுனைனா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்ற சந்தோஷமான செய்தியை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
நடிகை சுனைனா
1/8

2005ம் ஆண்டு குமார் vs குமாரி என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சுனைனா.
2/8

2008ல் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் மூலம் டைல் திரையுலகில் அறிமுகமானார்.
Published at : 08 Jun 2024 02:55 PM (IST)
Tags :
Sunaninaaமேலும் படிக்க





















