மேலும் அறிய
Sara ali khan : அப்போ கேன்ஸ்..இப்போ ராஜஸ்தான்..பிஸியாக வலம் வரும் நடிகை சாரா அலி கான்!
"ஜாரா ஹட்கே ஜாரா பச்கே” பட பிரமோஷனுக்காக இந்தியா திரும்பியுள்ள சாரா, ராஜாஸ்தான் மாநிலத்தில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார்.
சாரா அலி கான்
1/6

பாலிவுட்டில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளுள் ஒருவர் சாரா அலி கான். இவர் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மற்றும் நடிகை அம்ரிதா சிங்கின் மகளும் ஆவார்.
2/6

பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் நடிகையான இவர் தற்போது நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.
Published at : 22 May 2023 02:32 PM (IST)
மேலும் படிக்க





















