மேலும் அறிய
நடிகை சாக்ஷி அகர்வாலின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்
சாக்ஷி அகர்வால்
1/6

உத்தரகாண்ட் மாநிலத்தில் 1992-ஆம் ஆண்டு பிறந்த சாக்ஷி அகர்வால் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
2/6

அண்ணா யுனிவர்சிட்டியில் எம்பிஏ பட்டம் முடித்த சாக்ஷி அகர்வால், அதனைத்தொடர்ந்து TCS மற்றும் இன்போசிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
Published at : 03 Jun 2021 09:54 PM (IST)
மேலும் படிக்க





















