மேலும் அறிய
Guntur Karam : மகேஷ் பாபுவின் படத்திலிருந்து அடுத்தடுத்து விலகும் பிரபலங்கள்..அதிர்ச்சியில் படக்குழு!
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இருந்து முக்கிய பிரபலங்கள் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இருந்து முக்கிய பிரபலங்கள் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/20/1c568404eeab201c55361de4bbdb88ca1687256198772501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குண்டூர் காரம்
1/6
![தெலுங்கில் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. கோலிவுட்டிற்கு ஒரு விஜய் போல, டோலிவுட்டிற்கு ஒரு மகேஷ் பாபு இருக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/20/4347b8eec2a513f41356858cf18cbf7ff3e71.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலுங்கில் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. கோலிவுட்டிற்கு ஒரு விஜய் போல, டோலிவுட்டிற்கு ஒரு மகேஷ் பாபு இருக்கிறார்.
2/6
![இவர் தற்போது திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் குண்டூர் காரம் என்ற படத்தில் நடத்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/20/407e1392c33c65e48d850d1bd99785db01419.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் தற்போது திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் குண்டூர் காரம் என்ற படத்தில் நடத்து வருகிறார்.
3/6
![பெரும்பாலாக ட்ரம்ஸ், ட்ரம்பெட் போன்ற இசை கருவிகளை வைத்து மாஸ் காட்டும் தமன் இந்த படத்திற்கு இசையமை உள்ளதாக தகவல் வந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/20/d2af968f94d9524ec8a48d2d4525570d060ec.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெரும்பாலாக ட்ரம்ஸ், ட்ரம்பெட் போன்ற இசை கருவிகளை வைத்து மாஸ் காட்டும் தமன் இந்த படத்திற்கு இசையமை உள்ளதாக தகவல் வந்தது.
4/6
![இரண்டு வாரங்களுக்கு முன்பு படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/20/1c2646ec0946975d03f315e175f209d61acba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இரண்டு வாரங்களுக்கு முன்பு படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது
5/6
![தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பூஜா ஹெக்டே சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/20/7fd2c3f485ab665387c630f0a9090db15fb99.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பூஜா ஹெக்டே சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6/6
![அதைபோல் இசையமைப்பாளர் தமனும் இப்படத்தில் இருந்து விலகபோவதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/20/f7217b43598b4a1158edb4109f9aaf7f1612f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதைபோல் இசையமைப்பாளர் தமனும் இப்படத்தில் இருந்து விலகபோவதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Published at : 20 Jun 2023 04:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion