மேலும் அறிய
HBD Namitha : பர்த்டே பேபி நமீதாவிற்கு குவியும் வாழ்த்துகள்!
HBD Namitha : நடிகை நமீதா இன்று தன்னுடைய 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை நமீதா
1/10

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா.
2/10

குஜராத் மாநிலம் சூரத்தில் 1981ம் ஆண்டு பிறந்தார். இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களும் திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Published at : 10 May 2024 01:11 PM (IST)
Tags :
Namithaமேலும் படிக்க





















