மேலும் அறிய
Mirnalini Ravi Photos : 'சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா வேலும் படி ஏறுதடா வேலய்யா..' மலேசியா முருகனை தரிசித்த நடிகை மிர்னாலினி ரவி!!
Mirnalini Ravi Photos : நடிகை மிர்னாலினி ரவி மலேசியா சென்றுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மிர்னாலினி ரவி
1/6

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிர்னாலினி ரவி.
2/6

மிர்னாலினி பாண்டிச்சேரியில் பிறந்தவர்.
Published at : 13 Aug 2023 01:24 PM (IST)
மேலும் படிக்க





















