மேலும் அறிய
Megha Akash : ஜி வி எம் பட ஹீரோயினுக்கு நிச்சயம் ஓவர்.. யாருடன் தெரியுமா?
Megha Akash Photos : நடிகை மேகா ஆகஷின் நிச்சயதார்த்த விழா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேகா ஆகாஷ் நிச்சயதார்த்தம்
1/6

தெலுங்கு படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமான மேகா ஆகாஷ், பேட்ட படத்தில் சிம்ரனின் மகளாக நடித்து இருந்தார்.
2/6

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்
Published at : 23 Aug 2024 10:59 AM (IST)
Tags :
Megha Akashமேலும் படிக்க





















