மேலும் அறிய
Kajal Aggarwal : ’அன்பெனும் ஆயுதம் நானே..’ திருமண நாளை கொண்டாடும் காஜல் அகர்வால்..!
Kajal Aggarwal : தனது திருமண நாளை கொண்டாடும் காஜல் அகர்வால் அழகான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால், கௌதம் கிட்ச்லு
1/6

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை காஜல் அகர்வால்.
2/6

இவர் பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Published at : 30 Oct 2023 06:30 PM (IST)
மேலும் படிக்க





















