மேலும் அறிய
Actress Ivana: கனவு நாயகி இவானா துபாய் சுற்றுப்பயணம் - லேட்டஸ் கிளிக்ஸ்
பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவானா, அப்படத்தின் பெரும் வெற்றி மூலம் 2கே கிட்ஸின் கனவு நாயகியாக உருவெடுத்துள்ளார்.
இவானா
1/7

கேரளாவைச் சேர்ந்தவரான இவானா மலையாளத்தில், மாஸ்டர்ஸ் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக 2012ஆம் ஆண்டு அறிமுகமானார்.
2/7

நடிகை த்ரிஷா உள்பட லவ் டுடே படத்தில் இவானாவின் நடிப்பை பலரும் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். இவானாவின் அடுத்தடுத்த படங்களை எதிர்பார்த்து கோலிவுட் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்துள்ள நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக செயல்பட்டு தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் இவானா.
Published at : 19 Sep 2023 10:51 PM (IST)
மேலும் படிக்க





















