மேலும் அறிய

Ileana Baby: இலியானாவுக்கு பிறந்தது ஆண் குழந்தை..தந்தை குறித்த தகவல் அறிய ரசிகர்கள் ஆவல்..!

Ileana Baby: பிரபல பாலிவுட் நடிகை இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் தற்போது குழந்தை பிறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இலியானா டிக்ரூஸ்

1/6
தெலுங்கு சினிமா மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய இலியானா, தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். ஆனால் தமிழை விட தெலுங்கு சினிமா அவரை கொண்டாடியது. மீண்டும் 5 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தின் மூலம் இலியானா கம்பேக் கொடுத்தார். இம்முறை தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.

2/6
அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு பாலிவுட் சென்ற இலியானாவுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அங்கு பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான தி பிக் புல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து Unfair & Lovely மற்றும் லவ்வர்ஸ் ஆகிய படங்கள் இலியானா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது.

3/6
பாலிவுட் உலகில் பிசியான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் இலியானா சில மாதங்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் பதிவிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் யார் உங்கள் காதலர் என கேள்வியெழுப்ப தொடங்கினர்.

4/6
அதேசமயம்  லண்டன் நகரைச் சேர்ந்த ஒரு மாடல் நடிகருடன் இலியானா உறவில் இருப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து காதலரின் முகம் சரியாக தெரியாத வகையில் போட்டோ வெளியிட்டு குழப்பத்தில் ஆழ்த்தினார்.

5/6
இந்நிலையில் நேற்று இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துவிட்டதாக தெரிவித்து மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்திருந்தார். குழந்தைக்கு அவர் கோ ஃபீனிக்ஸ் டோலன் (Koa Phoenix Dolan) என பெயரிட்டுள்ளதாகவும், குழந்தையை ழந்தையை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைப்பதில் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

6/6
அதேசமயம் குழந்தையின் தந்தை யார் என்பதை இன்றளவும் என்பதை இன்றளவும் சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளார். இலியானா  தனது கர்ப்பம் குறித்து பதிவிட்ட நாளில் இருந்தே தந்தை யார் என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். சில வாரங்களுக்கு முன் ஒரு ஆணுடன் இருக்கும் புகைப்படத்தை இலியானா பகிர்ந்தார். டேட் நைட் என்ற பெயரில் பகிரப்பட்ட புகைப்படத்தில்  இடம் பெற்றவர் யார் என பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளதை முன்னிட்டு இலியானாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..

Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?

ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!

Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.

J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்

Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி

Embed widget