மேலும் அறிய
Kannika Ravi Stills: ஓவியர்... நடிகர்...அப்புறம் கவிஞர் ஸ்நேகனின் காதலி! - கன்னிகா ரவி ஸ்பெஷல் ஸ்டில்ஸ்
கன்னிகா ரவி
1/7

பிக்பாஸ் புகழ் கவிஞர் சிநேகனுக்கு நடிகர் கன்னிகா ரவியுடன் கமல்ஹாசன் முன்னிலையில் வருகின்ற 29 அன்று திருமணம் நடக்கவுள்ளது
2/7

நடிகர் கன்னிகாவும் சிநேகனும் 8 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர்
3/7

கன்னிகா அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
4/7

கன்னிகா ஓவியம் வரைவதிலும் சிறந்தவர்
5/7

கன்னிகா சிறந்த சிலம்பாட்டக்காரர் . அண்மையில் இவர் சிலம்பம் சுற்றும் வீடியோ பெரிய அளவில் வைரலானது
6/7

சிநேகன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது
7/7

இருவரும் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது
Published at : 25 Jul 2021 07:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement