மேலும் அறிய
Actress Akshara Haasan pics : வேறெதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் - அக்ஷரா
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/03/1083fb07cfbb910b9e34d52bec0ba7de_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அக்ஷரா
1/9
![அக்ஷரா ஹாசன் ஒரு அற்புதமான நடனக் கலைஞர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/03/aa598d87ac750a05d82c83b411e05a21aa206.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அக்ஷரா ஹாசன் ஒரு அற்புதமான நடனக் கலைஞர்!
2/9
![ஹிப் ஹாப், சா சா மற்றும் சல்சா ஆகியவற்றில் பயிற்சி பெற்றது போலவே பாரதநாட்டியமும் நன்கு அறிந்தவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/03/69206271f7221aae88670409eb44e8b472c7a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹிப் ஹாப், சா சா மற்றும் சல்சா ஆகியவற்றில் பயிற்சி பெற்றது போலவே பாரதநாட்டியமும் நன்கு அறிந்தவர்
3/9
![அக்ஷரா நடிப்பிற்காக எந்தவொரு பயிற்சியும் எடுக்கவில்லை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/03/d75a83ebebf5f93663a06bba06da62b780e61.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அக்ஷரா நடிப்பிற்காக எந்தவொரு பயிற்சியும் எடுக்கவில்லை!
4/9
![அக்ஷரா மிகவும் தைரியசாலியாக மாறியதற்கு முழு காரணமும் அவரின் பெற்றோர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/03/f297222992e347da98909da0c68c1f47d3989.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அக்ஷரா மிகவும் தைரியசாலியாக மாறியதற்கு முழு காரணமும் அவரின் பெற்றோர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்
5/9
![அக்ஷரா தன் தோற்றத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/03/ac83bdb78ba6bdae4661d33c0cfddadbe32d1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அக்ஷரா தன் தோற்றத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.
6/9
![அக்ஷராவிற்கு வழுக்கையாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறதாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/03/48edaa0da1f84363a9c2b3bff789f0a032f6b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அக்ஷராவிற்கு வழுக்கையாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறதாம்
7/9
![அக்ஷரா ஒரு நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/03/f1d93cf22274810d47f47ade82d297c068fff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அக்ஷரா ஒரு நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர்
8/9
![மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் வாய்ப்பை தவிர்த்துவிட்டார் அக்ஷரா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/03/54425d496ab76512e2882f8c290ab97a220e3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் வாய்ப்பை தவிர்த்துவிட்டார் அக்ஷரா
9/9
![தன்னுடைய தந்தை இயக்கிய சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனர் ஆக பணிபுரிந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/03/4a60656c192f7d4a8e75849623a2bf8aeb853.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தன்னுடைய தந்தை இயக்கிய சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனர் ஆக பணிபுரிந்தார்.
Published at : 03 Jul 2021 02:48 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion