மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Aishwarya Rajesh Photos : சிவப்பு உடையில் ரோஜாப்பூ போல் ஜொலிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!
Aishwarya Rajesh Photos : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்..!
![Aishwarya Rajesh Photos : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/08/d67ee0324c2e9fb98b268186c14f16371694166362601501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யா ராஜேஷ்
1/6
![தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்து பின்னர் மிகவும் பிரபலமான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் வெற்றியாளராக வாகை சூடி, சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/08/98992927407d685dabb337e14e336e04cf988.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்து பின்னர் மிகவும் பிரபலமான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் வெற்றியாளராக வாகை சூடி, சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
2/6
![தமிழ் திரையுலகில் காக்காமுட்டை திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/08/30b3f8b7f3cdf09384ba342914697035c8963.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் திரையுலகில் காக்காமுட்டை திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
3/6
![ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலே நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/08/a3a6d0f43b7b3dd6491b06faf812d61775e94.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலே நடித்து வருகிறார்.
4/6
![தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/08/b9bb5166709bfd557dc508702512e44c8d48f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
5/6
![இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/08/40775c7aacd146410aeed1e227c156cd4f790.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
6/6
![தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/08/d39555a0819ee32de9fa32988bfa3cc06c09f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 08 Sep 2023 03:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion