மேலும் அறிய
Natpukkaga 25 Years : ‘பழகினத மறக்கலயே அந்த பருவம் இப்போ கிடைக்கலையே...' நட்புக்காக வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய நட்புக்காக திரைப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
நட்புக்காக 25 இயர்ஸ்
1/7

ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரித்த இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதிகிருஷ்ணா எழுதியிருந்தார்
2/7

நட்புக்காக படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் சரத்குமார் நடித்திருந்தார்.
Published at : 25 Jun 2023 12:02 PM (IST)
மேலும் படிக்க





















