மேலும் அறிய
Paayum Oli Nee Yenakku : வெளியானது விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் டிரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி !
விக்ரம் பிரபு வாணி போஜன் இணைந்து நடித்த படத்தின் பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது
![விக்ரம் பிரபு வாணி போஜன் இணைந்து நடித்த படத்தின் பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/a9a5d681971f66fa85335215e42af3fc1687000667660501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாயும் ஒளி நீ எனக்கு டிரெய்லர்
1/5
![விக்ரம் பிரபு மற்றும் வாணி போஜன் காம்போவில் உருவாகியுள்ள படம் பாயும் ஒளி நீ எனக்கு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/cc967ce3c5447137330cd33356a6969cf199f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விக்ரம் பிரபு மற்றும் வாணி போஜன் காம்போவில் உருவாகியுள்ள படம் பாயும் ஒளி நீ எனக்கு.
2/5
![இப்படத்தின் மூலம் கார்த்திக் அத்வைத் இயக்குநராக அறிமுகமாகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/25742a4d57a0015265bce6d9f6080d6a27de6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் மூலம் கார்த்திக் அத்வைத் இயக்குநராக அறிமுகமாகிறார்.
3/5
![இப்படத்தின் ஆக்ஷன் கலந்த டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/5bae4f30e0cf99d5b32076ad1dd1bfe78f8c9.png?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் ஆக்ஷன் கலந்த டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
4/5
![ஏற்கனவே இப்படத்தின் ஹேய் பாப்பா சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/13416355fd6885e16b12b3392f3bbc68c516e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஏற்கனவே இப்படத்தின் ஹேய் பாப்பா சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
5/5
![பாயும் ஒளி நீ எனக்கு படம் வருகின்ற ஜூன் 23 அன்று தமிழ்,தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/0811cb69a334375305e13a9d1301f1ffb64ac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாயும் ஒளி நீ எனக்கு படம் வருகின்ற ஜூன் 23 அன்று தமிழ்,தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
Published at : 17 Jun 2023 05:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion