மேலும் அறிய
Vikram prabhu : சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு..பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
நடிகர் விக்ரம் பிரபுவின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.
புது பட பூஜையில் விக்ரம் பிரபு
1/6

இயக்குநர் சுசிந்திரன் இடம் உதவி இயக்குநராக பணிப்புரிந்த ரமேஷ் ரவிசந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம் பிரபு.
2/6

இந்த படத்தை தயாரிப்பாளர்கள் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சௌந்தர்யா தங்களது நிறுவனமான லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கின்றனர்.
Published at : 07 Jun 2023 05:48 PM (IST)
மேலும் படிக்க





















