மேலும் அறிய
Vikram New Look : ‘நான் மெர்சல் ஆயிட்டேன்..’ புது கெட்டப்பில் ஸ்டைல் காட்டும் நடிகர் விக்ரம்!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விக்ரமின் புதிய லுக் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது.
விக்ரம் நியூ லுக்
1/6

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித் உடன் நடிகர் விக்ரம் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் தங்கலான்.
2/6

இப்படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Published at : 07 Jul 2023 04:28 PM (IST)
மேலும் படிக்க





















