மேலும் அறிய

8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்

இன்ஸ்டாகிராம் பிரபல தம்பதியான மிஸ்டர் வேதமூர்த்தி மற்றும் சுபா வரதராஜனின் குடும்ப சர்ச்சை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது

சினிமா வாய்ப்பிற்காக தனது மனைவி ஆபாசமாக வீடியோ வெளியிடுவதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் வேதமூர்த்தி வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில் அவரது மனைவி சுபா வரதராஜன் வேதமூர்த்தியிடம் தான் அனுபவித்த கொடுமைகளை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

சுபா வரதராஜன் விளக்கம் 

சுபா வரதராஜன் வெளியிட்டுள்ள வீடியோவில் "எல்லாருக்கும் வணக்கம். காலையில் இருந்து சோசியல் மீடியாவில் என்னுடைய முகம் தான் வந்துகொண்டிருக்கிறது. எல்லா விஷயத்திற்கும் ரெண்டு பக்கம் இருக்கும் என்பதை மறந்து எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 'நீயெல்லாம் ஒரு அம்மாவா..உடம்ப காட்டி வாழ்க்கை நடத்துறியே என்று' பலரும் என்னை திட்டி மெசேஜ் செய்துகொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது என்று தெரியாமல் ஒரு தரப்பிற்கு மட்டும் ஆதரவு கொடுத்து வாய்க்கு வந்தபடி நீங்கள் எல்லாரும் பேசுகிறீர்கள். என் கணவரை நான் கிட்டதட்ட ஒரு வருடமாக பிரிந்திருக்கிறேன். இதுவரை என் வாயைத் திறந்து என்ன நடந்தது என்று நான் சொன்னதேயில்லை. என்னை திட்டி என் கணவர் நிறைய வீடியோ வெளியிடுவார். ஆனால் இன்று நான் பேச முடிவெடுத்திருக்கிறேன். என் குழந்தை என்னிடம் இல்லை என்றால் நான் நிச்சயமாக ஏதாவது தப்பான முடிவு எடுத்திருப்பேன். என்ன நடந்தது என்று சொல்கிறேன்

8 வருடம் செக்ஸ் டார்ச்சர்

வேதமூர்த்திக்கு முதல் திருமணம் நடந்ததை மறைத்து தான் என்னை திருமணம் செய்துகொண்டார். எங்களுக்கு திருமணமாகி முதல் நாள் இரவே இதைப் பற்றி கேட்டதற்கு என்னை அடித்தார். எதற்கு எடுத்தாலும் செக்ஸ் டார்ச்சர். என்கூட படுத்துதான் ஆகனும். படுக்கலனா வீட்டை விட்டு வெளிய போடி என்று நடுராத்திரி என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பியிருக்கார். ரெண்டு வருஷத்திற்கு முன்னாள் எனக்கு சினிமா கிடையாது இன்ஸ்டாகிராம் கிடையாது. எட்டு வருஷம் இதனை நான் அனுபவித்திருக்கிறேன். விவாகரத்து வாங்கிட சொல்லி என் நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். என் குழந்தைக்கு அப்பா இல்லாமல் இருந்திடக்கூடாது என்றும் எனக்கு அவர்மேல் காதல் இருந்தது அதனால் நான் அவரை விட்டு வரவில்லை. அவரை பொறுத்தவரை நான் அவருக்கு செக்ஸ் , உணவு மற்றும் காசு கொடுக்கும் மெஷின் . மற்றபடி என்னை ரொம்ப கேவலமாக திட்டுவார். 7 வருடமாக நான் ஐடி வேலையில் சம்பாதித்த 70 ஆயிரம் பணத்தை கொடுத்திருக்கிறேன். ஆனால் பணத்தை வைத்து என்னை ரொம்ப அசிங்கபடுத்தியபோது தான் நான் என்னுடைய செலவை நானே பார்த்துக்கொண்டேன்" என்று சுபா தெரிவித்துள்ளார் .

யார் இந்த வேதமூர்த்தி சுபா வரதராஜன்?

வேதமூர்த்தி, Mr VedaMoorthy அல்லது Mr. Moorthy என்ற பெயரில் சமூக வலைதளங்களில் அறியப்படுகிறார். அவரது மனைவி சுபா வரதராஜ். இருவரும் இணைந்து வெளியிட்ட ரீல்ஸ், நகைச்சுவை வீடியோக்கள் உள்ளிட்ட பதிவுகள் மூலம் இணையத்தில் பிரபலமானவர்கள். குறிப்பாக, கணவன் – மனைவி இடையிலான உரையாடல்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை மையமாகக் கொண்ட வீடியோக்கள் இவர்களுக்குத் தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கின. சுபா தனியாகவும் ஃபேஷன், லைஃப்ஸ்டைல் மற்றும் மாடலிங் தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சினிமா வாய்ப்புக்காக இப்படியா? மனைவி சுபா குறித்து வீடியோ வெளியிட்ட வேதமூர்த்தி – வைரலாகும் குடும்பப் பிரச்சினை!
சினிமா வாய்ப்புக்காக இப்படியா? மனைவி சுபா குறித்து வீடியோ வெளியிட்ட வேதமூர்த்தி – வைரலாகும் குடும்பப் பிரச்சினை!
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
மணிகண்டனின் மக்கள் காவலன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஆட்சேபனை..தள்ளிப்போகும் ரிலீஸ்?
மணிகண்டனின் மக்கள் காவலன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஆட்சேபனை..தள்ளிப்போகும் ரிலீஸ்?
திமுக குடும்பத்துடன் இவ்வளவு நெருக்கமா...மீண்டும் சூடுபிடிக்கும் சங்கீதா விஜய் விவாகரத்துக்கான காரணம்
திமுக குடும்பத்துடன் இவ்வளவு நெருக்கமா...மீண்டும் சூடுபிடிக்கும் சங்கீதா விஜய் விவாகரத்துக்கான காரணம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
Thirumavalavan:
Thirumavalavan: "இடைக்காலத் தீர்ப்பால் பதற்றம்.." மதுரை அமைதிப் பேரணியில் பங்கேற்கும் திருமா!
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் எப்படி இருக்கு? தேவசம்போர்டு வெளியிட்ட முக்கிய தகவல்!
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் எப்படி இருக்கு? தேவசம்போர்டு வெளியிட்ட முக்கிய தகவல்!
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்" - டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
"கோமாளி ஆட்சியாளர்களின் Ego-வால் துயரில் விவசாயிகள்" - முதல்வர் மீது எதிர்க்கட்சித்தலைவர் காட்டம்!
Embed widget