மேலும் அறிய
Theri Hindi Remake : ஹிந்தியில் ரீமேக் ஆகிறது நடிகர் விஜய்யின் தெறி!
நடிகர் விஜய் நடிப்பில் தமிழில் வெளியான தெறி படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
தெறி ஹிந்தி ரீமேக்
1/6

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ‘தெறி’
2/6

இப்படத்தில் எமி ஜாக்சன், மொட்ட ராஜேந்திரன், இயக்குநர் மகேந்திரன் என பலர் நடித்திருந்தனர்.
3/6

இப்படம் வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட் ஆனது. மொத்தம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 70-75 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது.
4/6

தற்போது இப்படம் ஹிந்தியில் ரீ-மெக் செய்யப்படுகிறது
5/6

இதில் விஜய் கதாபாத்திரத்தில் நடிகர் வருண் தவானும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் நடிக்க உள்ளார்.
6/6

தற்போது இதில் மற்றொரு கதாபாத்திரத்தில் வாமிகா கபி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
Published at : 08 Aug 2023 05:01 PM (IST)
மேலும் படிக்க





















