மேலும் அறிய

21 Years of Youth: ‘அட ஆள்தோட்ட பூபதி நானடா அந்த அமரதோட்ட பூபதியும் நானடா ..’ யூத் திரைப்படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவு!

21 Years of Youth: நடிகர் விஜய் நடித்த காதல் திரைப்படங்களில் ஒன்றான ‘யூத்’ படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

விஜய் நடித்த யூத் படம்

1/6
தனது ஆரம்ப காலக்கட்டத்தில் காதல் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் விஜய். அவரின் படங்கள் இளம் வயதினருக்கு மட்டுமின்றி சிறுவர்கள், பெரியவர்கள் வரை ஏற்ற வகையில் இருந்தது. விஜய் தனது கேரியரை காதலில் இருந்து ஆக்‌ஷன் ஹீரோவாக 2002 ஆம் ஆண்டு மாற்றிக் கொண்டார். அதற்கு முன்னதாக கடைசியாக யூத் படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்திருந்தார்.

2/6
விஜய்யின் சினிமா கேரியரில் 1998 ஆம் ஆண்டு வெளியான ப்ரியமுடன் படம் மிக முக்கியமானது. இந்த படத்தில் அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இதனாலேயே இயக்குநர் வின்சென்ட் செல்வாவுடன் 2வது முறையாக யூத் படத்தில் இணைந்தார். மேலும் இந்த படத்தில் ஷாகீன் கான், சிந்து மேனன், மணிவண்ணன்,விவேக், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மணிசர்மா இசையமைத்திருந்தார்.

3/6
விஜய்யின் கேரக்டர் அமைப்பே யூத் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற காரணமாக அமைந்தது. விஜய் காதலிக்கும் பெண்ணாக ஷாகீன் கானும், விஜய்க்கு நிச்சயம் செய்த நிலையில், வீட்டை விட்டு செல்லும் பெண்ணாக சிந்து மேனனும் நடித்திருந்தனர்.

4/6
யூத் படத்தில் மணி ஷர்மா முத்தான பாடல்களை கொடுத்திருந்தார். ஹரிஷ் ராகவேந்திரா குரலில் உருவான சக்கரை நிலவே பாடல் இன்றளவும் காதலை நினைத்து உருகுபவர்களின் தேசிய கீதமாக உள்ளது.

5/6
மேலும் சகியே சகியே, அடி ஒன் இஞ்ச் டூ இஞ்ச் என டூயட் பாடல்களும், வாழ்வு குறித்த நேர்மறைப் பார்வையையும் தன்னம்பிக்கையையும் சொன்ன  ‘சந்தோஷம் சந்தோஷம்’ பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சிம்ரனுடம் ஆடிய ‘ஆல்தோட்ட பூபதி’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

6/6
படத்திற்கு மிகப்பெரிய பலமாக நடிகர் விவேக்கின் காமெடி காட்சிகள் உதவியது. ஆக மொத்தம் பெயரைப் போல யூத் என்றும் இளமையான ஒரு படம் தான்...!

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget