மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pichaikkaran 2 : ட்விட்டரில் பிச்சைக்காரன் 2 ஹாஷ்டாக் ட்ரெண்டாக இதுதான் காரணமா?
ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி வரும் மே 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டடுள்ளது.
![ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி வரும் மே 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டடுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/11/3bdedfcfe7e893772a6452d40f379f2b1683796526676501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிச்சைக்காரன் 2 படத்தின் பாடல்
1/6
![2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/11/b8f27d955d1012e6e46c09f40c423149b1274.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது
2/6
![அதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்தை நடிகர் விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/11/f029f1935965afc5e59d054a056d859b2c435.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்தை நடிகர் விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார்.
3/6
![காவ்யா தாப்பர், ஹரீஷ் பேரடி, யோகி பாபு மற்றும் மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடித்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/11/c4ad32d6d6716641b9cf17f3d73a305cec84e.png?impolicy=abp_cdn&imwidth=720)
காவ்யா தாப்பர், ஹரீஷ் பேரடி, யோகி பாபு மற்றும் மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடித்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது
4/6
![சில வாரத்திற்கு முன்னர் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் 'ஆன்டி பிகிலி தீம் டிராக்’மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/11/013ccec04d0f23bfcb753a9be750f21b7be3b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சில வாரத்திற்கு முன்னர் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் 'ஆன்டி பிகிலி தீம் டிராக்’மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
5/6
![இதைதொடர்ந்து‘நாநா புலுக்கு’தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/11/fbd66c151b5a4aa28fcd313290d70441faf60.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதைதொடர்ந்து‘நாநா புலுக்கு’தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
6/6
![ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி வரும் மே 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டடுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/11/44dcd837dab84428ffad5c0fea2496f948c5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி வரும் மே 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டடுள்ளது.
Published at : 11 May 2023 04:05 PM (IST)
Tags :
Pichaikkaran 2மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion