மேலும் அறிய
Kolai Final Trailer : ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள கொலை திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு!
விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படத்தின் கடைசி ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகவுள்ளது.
கொலை படத்தின் போஸ்டர்
1/6

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘கொலை’.
2/6

இப்படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய் ஆகியோரும் கொலை படத்தில் இணைந்துள்ளனர்.
Published at : 18 Jul 2023 12:58 PM (IST)
மேலும் படிக்க





















