மேலும் அறிய
vijay's sister : இவர்தான் விஜயின் தங்கை... எஸ்ஏசியின் மகள்... பலரும் அறியாத வித்யாவின் புகைப்படங்கள்!
வித்யா - எஸ். ஏ.சந்திரசேகர்- விஜய்
1/9

1980-90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
2/9

சந்திரசேகர் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
3/9

இவற்றில் வெற்றி, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
4/9

இந்தநிலையில், நடிகர் விஜயின் தந்தையான எஸ்ஏசி தனது அரிதான குடும்ப புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
5/9

அந்த புகைப்படங்களில், நடிகர் விஜய் மற்றும் அவரது தங்கை வித்யா இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளனர்.
6/9

நடிகர் விஜயின் தங்கை வித்யா 3 வயது இருக்கும்போதே உயிரிழந்தார்.
7/9

வித்யா அவரது தாயார் சோபனா மற்றும் எஸ்ஏசியை பெயர் சொல்லிதான் அழைப்பாராம்.
8/9

மேலும், தனது அண்ணன் விஜயை கூட டேய், டேய் அண்ணா என்றுதான் அழைப்பார் என்று கூறப்படுகிறது.
9/9

தற்போது, இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
Published at : 16 Mar 2022 09:10 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















