மேலும் அறிய
Maamannan Netflix Release : திரைக்கு வந்து சில மாதங்களே ஆன.. ஓடிடியில் வெளியாகும் மாமன்னன்..ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற மாமன்னன் படம் தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

மாமன்னன்
1/6

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘மாமன்னன்’
2/6

இப்படம் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறை, சாதி அரசியல், ஆதிக்கவர்க்கத்தின் பிடிவாதம் என அனைத்தையும் திரையில் காட்டியது.
3/6

இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்றது அதேபோல் வெளிவந்த ஏழே நாட்களில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
4/6

இப்படத்தை முன்னாள் அதிமுக சபாநாயகர் தனபாலின் கதை தான் மாமன்னன் என்றும் சிலர் கருத்து கூறி வந்தனர்.
5/6

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக முன்னாள் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரிசெல்வராஜூக்கு புது காரை பரிசு அளித்துள்ளார்.
6/6

அதைதொடர்ந்து தற்போது இப்படத்தை வருகின்ற ஜூலை 27ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.
Published at : 18 Jul 2023 05:38 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement