மேலும் அறிய
Kiccha Sudeep : இயக்குநராக கம்-பேக் கொடுக்கவிருக்கும் கிச்சா சுதீப்.. மகிழ்ச்சியில் கன்னட ரசிகர்கள்!
‘நான் ஈ’ புகழ் கிச்சா சுதீப் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநராக கம்-பேக் கொடுக்கவுள்ளார்.
கிச்சா சுதீப்
1/6

கன்னட திரையுலகில் முன்னணி கதநாயகனான வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப்.
2/6

தமிழில் நான் ஈ படத்தின் மூலம் பிரபலமானார். அத்துடன், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
Published at : 02 Sep 2023 10:50 AM (IST)
மேலும் படிக்க





















