மேலும் அறிய
Actor Gautham Karthik | சித்திரை நிலா ஒரே நிலா - கெளதம் கார்த்திக் ஸ்பெஷல் ஆல்பம்

கெளதம் கார்த்திக்
1/7

கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
2/7

பெங்களூரில் இருந்தபோது ‘டெட் எண்ட் ஸ்ட்ரீட்’ என்ற பெயரில் ஒரு இசைக்குழுவை நடத்தினார்
3/7

கெளதம் கார்த்திக் மிகவும் பிடித்த விளையாட்டு கூடை-பந்து, ஹாக்கி & கால்பந்து
4/7

அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புகிறார் கெளதம் கார்த்திக்
5/7

இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும், மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார்.
6/7

கடல் படத்தில் வாங்கிய முதல் சம்பளத்தை வீட்டு சுவற்றில் பிரேம் செய்து மாட்டி உள்ளார்
7/7

அக்னி நட்சத்திரம் படம் மிகவும் பிடிக்குமாம்
Published at : 11 Aug 2021 09:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion