மேலும் அறிய
Pathu Thala:‘பத்து தல’பட பாடலிற்கு குத்தாட்டம் போட்ட சாயீஷா!நடிகையின் நடன அசைவுகளை வைரலாக்கும் நெட்டிசன்ஸ்
இப்படத்தின் பாடலான ராவடி நேற்று வெளியானது. இந்தப் பாடலில் நடிகையும் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா கவர்ச்சியான நடனம் ஆடியுள்ளார்.
![இப்படத்தின் பாடலான ராவடி நேற்று வெளியானது. இந்தப் பாடலில் நடிகையும் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா கவர்ச்சியான நடனம் ஆடியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/2690e1fcc03f3f235cf5cb649567a8df1679810537087501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாயிஷா
1/6
![இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் கூட்டணியில் வெளியாக உள்ள படம் பத்து தல. இது ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/8e938407aa8c6431d7ab8720dc5dab726a6ce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் கூட்டணியில் வெளியாக உள்ள படம் பத்து தல. இது ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது
2/6
![இந்நிலையில் இப்படத்தின் பாடலான ராவடி நேற்று வெளியானது. இந்தப் பாடலில் நடிகையும் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா, இதில் நடனமாடியுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/33aca740fee65d3cc726e91f2ac09f7a96161.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் இப்படத்தின் பாடலான ராவடி நேற்று வெளியானது. இந்தப் பாடலில் நடிகையும் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா, இதில் நடனமாடியுள்ளார்
3/6
![இந்த பாடலிற்கு பிருந்தா மாஸ்டர்தான் நடன கலைஞர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/e89ff9e1e7d3958c9f9892deb0843f505851a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த பாடலிற்கு பிருந்தா மாஸ்டர்தான் நடன கலைஞர்
4/6
![ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/44485dc4a84aaf087406d53c2ee02952816e9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது
5/6
![இப்பாடலில் இடம்பெற்றுள்ள சாயீஷாவின் நடன அசைவுகளை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/5fa9d5abf9f3b8cdcc4ee4eb0d4171415abd3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்பாடலில் இடம்பெற்றுள்ள சாயீஷாவின் நடன அசைவுகளை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்
6/6
!['பத்து தல' திரைப்படம் வரும் மார்ச் 30 அன்று வெளியாக உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/655eb4a1e0826a6c56e2ae7deae0a143979b0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'பத்து தல' திரைப்படம் வரும் மார்ச் 30 அன்று வெளியாக உள்ளது
Published at : 26 Mar 2023 03:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion