மேலும் அறிய
Aishwarya Arjun Marriage : நடிகர் அர்ஜுன் மகளுக்கு இந்த மாதமே நிச்சயதார்த்தம்..திருமணம் எப்போது..?
Aishwarya Arjun Marriage : நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் இந்த மாதத்திலேயே எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா அர்ஜுன், உமாபதி ராமையா
1/6

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக கலைஞராக விளங்குபவர் நடிகர் அர்ஜுன். பெரும்பாலன அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து வந்ததால் அவர் ஆக்ஷன் கிங் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறார்.
2/6

அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யா 2013ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான 'பட்டத்து யானை" திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்தியிலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ஒரு சில படங்களில் நடித்து வந்தார். தற்போது அவரது தந்தை இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
Published at : 26 Oct 2023 02:32 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு





















