மேலும் அறிய
Actor Arjun das pics: இந்த அமரன் மனசு சுத்தம் - அர்ஜுன் தாஸ் ஆல்பம்

அர்ஜுன் தாஸ்
1/7

கைதி திரைப்படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் மிகவும் பிரபலமானார்
2/7

தனது பாஸ்-பாரிடோன் குரலால் அனைவரையும் ஈர்த்துள்ளார்.
3/7

சஸ்பென்ஸ் த்ரில்லர் பெருமான் ஷார்ட் பிலிம் மூலம் அர்ஜுன் அறிமுகமானார்.
4/7

சினிமா வாய்ப்புகளுக்காக சென்னை வருவதற்கு முன்பு துபாயில் வங்கியாளராக வேலை செய்து கொண்டு இருந்தாராம்
5/7

ரேடியோ ஒன் 94.3 எஃப்எம்யில் ரேடியோ ஜாக்கியாக அர்ஜுன் தாஸ் பணியாற்றினார்
6/7

அந்தகாரம் திரைப்படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டபட்டது
7/7

இளையதளபதி விஜய் உடன் மாஸ்டர் இவரின் அடுத்த சூப்பர் ஹிட் படமாக அமைந்தது
Published at : 06 Jul 2021 08:57 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion