மேலும் அறிய
8 years of OK Kanmani : ‘நீ பாரீஸ் போ..ஆனா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு போ..’8 ஆண்டுகளை கடந்த ஓ காதல் கண்மணி!
8 years of OK Kanmani : மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த ஓ காதல் கண்மணி திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகளை கடந்துள்ளது.
ஓ காதல் கண்மணி
1/6

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான படம் ஓ காதல் கண்மணி.
2/6

இந்த படத்தை மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்தது.
Published at : 17 Apr 2023 05:59 PM (IST)
மேலும் படிக்க





















