மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kaaka Muttai : 'நா சின்ன காக்கா முட்ட நீ பெரிய காக்கா முட்ட’ 8 ஆண்டுகளை கடந்த காக்க முட்டை!
2015ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காக்க முட்டை வெளியாகி 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
![2015ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காக்க முட்டை வெளியாகி 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/2971601cbdf339e963abe485dad2034e1685950569370501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காக்கா முட்டை படத்தின் கதாபாத்திரங்கள்
1/6
![தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த படம் காக்கா முட்டை. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் நடித்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/391f2491b760fa9f3580fb8bdf52bf98c2fe6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த படம் காக்கா முட்டை. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் நடித்தனர்.
2/6
![கடைசி விவசாயி இயக்குநர் எம். மணிகண்டனின் முதல் படம், காக்க முட்டை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/7bf54d6c36e0a67150e2b6df0a05ef242f90b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடைசி விவசாயி இயக்குநர் எம். மணிகண்டனின் முதல் படம், காக்க முட்டை.
3/6
![பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி பிரகாஷ், காக்கா முட்டைக்கு இசையமைத்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/58495dee5369c8d402b5b81d140287dc72cee.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி பிரகாஷ், காக்கா முட்டைக்கு இசையமைத்தார்.
4/6
![இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல விருதுகளை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/f522740deb433cfa0cfcf821628bbec4e1a19.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல விருதுகளை பெற்றது.
5/6
![சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருதை பெற்ற இப்படத்தில் நடித்திருந்த இரு சிறுவர்களுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதையும் பெற்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/8cfce08d48536749e5fceeb691653a62ae575.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருதை பெற்ற இப்படத்தில் நடித்திருந்த இரு சிறுவர்களுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதையும் பெற்றனர்.
6/6
![இப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவடைகின்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/9cb9c8d4de45d3beb4cab97893803dd28e912.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவடைகின்றது.
Published at : 05 Jun 2023 04:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
ஜோதிடம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion