மேலும் அறிய

5 years of 96 : ‘உன்ன எங்க விட்டேனோ, அங்கேயே தான் ஜானு இன்னும் இருக்கேன்..’ 5 ஆண்டுகளை கடந்த 96!

5 years of 96 : கோவிந்த வசந்தா இசையால் அழகாக மிளிரும் ராம் ஜானுவின் கதை வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது.

96 படத்தின் ஸ்டில்

1/6
முதல் காதல் எப்போதும் நம் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கும். அதுவும் பள்ளி பருவ காதலுக்கு தனி சிறப்பு உண்டு. அப்போது வெளியான பாடல்களை இப்போது கேட்டாலும், அந்த நினைவுகள் நம் கண் முன் வந்துச் செல்லும். அப்படியாக, மாசில்லா மனதுடன் காதலித்த பழைய நினைவுகளை கொண்டு வந்த படமே 96.

2/6
ஒளிப்பதிவாளராக இருந்து சி.பிரேம் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.  96 படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ்,ஆதித்யா பாஸ்கர், வர்ஷா பொல்லம்மா, கௌரி கிஷன், ஜனகராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இசையமைத்த நிலையில் படத்தின் அனைத்து பாடல்களையும் கார்த்திக் நேத்தா எழுதியிருந்தார்.

3/6
ஒரு பள்ளியில் 1996 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் மீண்டும் ஒன்றுக் கூடி ரீ-யூனியன் நடத்த முடிவு செய்கிறார்கள். அவர்களின் செட்டில், ஸ்பெஷலாக இருக்கும் ராமச்சந்திரன், ஜானகியும் அங்கு வருகிறார்கள். முன்னொரு காலத்தில் காதலித்த இருவரின் தற்போதைய வாழ்க்கை எப்படி இருக்கிறது, இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை இரு வேறு காலத்தை முன்னும் பின்னும் காட்டுவதே படக்கதை.

4/6
பொக்கிஷமான நினைவுகளை கண் முன் கொண்டு வரும்‘காதலே காதலே’, சிங்கிளாக வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு ‘லைஃப் ஆப் ராம்’, சோக கடலில் ஆழ்த்த  ‘தாபங்களே’, உணர்வுகளை வெளிக்கொணரும்  ‘அந்தாதி’ என சூப்பர் டூப்பர் ப்ளே லிஸ்டை கொண்ட இப்படம் ரிலீஸிற்கு முன்பே செம ஹிட்டாகியது.

5/6
image 5இப்படம் இளைஞர்களின் கனவில் கால் ஷீட் கொடுத்து வந்த சந்தியா, மலர், தனலட்சுமி, ஜெஸ்ஸி, ஹெமானிகா வரிசையில் ஜானுவும் இணைந்தார்.

6/6
வாழ்க்கையில் அடுத்தடுத்து வரும் நிகழ்வுகளுடன் நாமும் சேர்ந்து நகர வேண்டும் என்பதை உணர்த்திய 96 வெளியாகி இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவாகிவிட்டது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!

DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்

GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!

Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்

Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்

HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்

Embed widget