மேலும் அறிய
4 Years of Ratchasan : ரசிகர்களை மரண பயத்தில் மிரள வைத்த ராட்சசன்!
4 Years of Ratchasan: 2018ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகிறது.
ராட்சசன்
1/9

2017ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் படத்தின் ஒரு போஸ்டர்
2/9

விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்த படம் ராட்சசன்
3/9

ராட்சசன் படத்தின் சைக்கோ கில்லர் க்ரிஸ்டோஃபர்
4/9

பயங்கர வில்லனாக வந்து ரசிகர்களை மிரளச்செய்தார்
5/9

அமலா பால் நாயகியாக நடித்திருந்தார்
6/9

விஷ்ணு விஷாலிற்கு இப்படம் மூலம் பெரும் புகழ் கிட்டியது
7/9

சஸ்பென்ஸ் மிஸ்ட்ரி த்ரில்லராக உருவான இக்கதை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது
8/9

இதே போன்று விஷ்ணு விஷால் கதைகளை தேர்வு செய்ய வேண்டுமென ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர்
9/9

ராட்சசனின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்திருந்தார்
Published at : 05 Oct 2022 03:33 PM (IST)
View More
Advertisement
Advertisement





















