மேலும் அறிய
Birthday Celebrities : அர்னால்ட் முதல் வர்ஷா வரை.. இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரை நட்சத்திரங்கள்!
Birthday Celebrities : கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்.
சினிமா நடிகர்கள்
1/6

தமிழ் நாட்டின் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் சாம் சி எஸ். இவர் கைதி, விக்ரம் வேதா, அடங்க மறு போன்ற பல ஹிட் படங்களுக்கு இசை அமைத்திருந்தார். இன்றுடன் இவருக்கு 37 வயதாகிறது.
2/6

வர்ஷா போலாமா சதுரன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிகில், 96 , செல்ஃபி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இன்றுடன் அவருக்கு 28 வயதாகிறது.
Published at : 30 Jul 2024 12:25 PM (IST)
Tags :
Varsha Bollammaமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கிரிக்கெட்
தமிழ்நாடு





















