மேலும் அறிய
28 Years Of Indian: இந்தியன் படம் வெளியாகி 28 ஆண்டுகள்..சிறப்பு வீடியோ வெளியிட்ட லைகா நிறுவனம்!
28 Years Of Indian: இந்தியன் படம் 28 ஆண்டுகளை கடந்துள்ளது. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
![28 Years Of Indian: இந்தியன் படம் 28 ஆண்டுகளை கடந்துள்ளது. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/09/f85a7cee5229ab9f2fd871c7d3f4439b1715257508052333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியன் படத்தில் சேனாதிபதியாக கமல்ஹாசன்
1/5
![நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/09/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880041159.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.
2/5
![ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் இன்றைய சூழலில் சட்டத்தை தன் கையில் எடுத்தால் என்ன என்கிற கற்பனையே இந்தியன் படத்தின் ஒன்லைன். நேர்மையாக இருந்து வாழ்க்கையில் எதையுமே அடையாத தந்தையை வெறுக்கும் மகன். பிழைக்க, சம்பாதிக்க மற்றவர்கள் என்ன ஊழல் செய்கிறார்களோ அதையே அவனும் செய்கிறான். கடைசியில் தனது மகனையே கொலை செய்யப் போகிறார் சேனாதிபதி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/09/d0096ec6c83575373e3a21d129ff8fef3d28f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் இன்றைய சூழலில் சட்டத்தை தன் கையில் எடுத்தால் என்ன என்கிற கற்பனையே இந்தியன் படத்தின் ஒன்லைன். நேர்மையாக இருந்து வாழ்க்கையில் எதையுமே அடையாத தந்தையை வெறுக்கும் மகன். பிழைக்க, சம்பாதிக்க மற்றவர்கள் என்ன ஊழல் செய்கிறார்களோ அதையே அவனும் செய்கிறான். கடைசியில் தனது மகனையே கொலை செய்யப் போகிறார் சேனாதிபதி.
3/5
![கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/09/156005c5baf40ff51a327f1c34f2975b8f46d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
4/5
![இந்தியன் திரைப்படத்தின் 28 ஆண்டுகளாகியதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/09/799bad5a3b514f096e69bbc4a7896cd9a8ab7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியன் திரைப்படத்தின் 28 ஆண்டுகளாகியதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
5/5
![இந்தியன் முதல் பாகம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால் படக்குழுவினர் அதன் நினைவு வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். அதோடு சிறப்பு போஸ்டரையும் பகிர்ந்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/09/032b2cc936860b03048302d991c3498f75dc5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியன் முதல் பாகம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால் படக்குழுவினர் அதன் நினைவு வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். அதோடு சிறப்பு போஸ்டரையும் பகிர்ந்துள்ளனர்.
Published at : 09 May 2024 06:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion