மேலும் அறிய

Indian : ‘கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு..’ சுதந்திர காத்தை சுவாசித்து 27 ஆண்டுகளை கடந்த இந்தியன்!

கமலுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்த இந்தியன் 2வின் ஆல்பமானது பலரின் ஆல் டைம் ஃபேவரட்டாக இருக்கிறது.

கமல் நடித்த இந்தியன்

1/6
ஜென்டில்மேன்,காதலன் படங்களை இயக்கிய ஷங்கர், இந்தியன் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரர் ஆனார்.

2/6
1996 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி வெளியான இந்தியன் படத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

3/6
இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். முதல்முறையாக கமலும் - ஷங்கரும் இப்படத்தில் இணைந்தனர்.

4/6
சுதந்திரப் போராட்ட தியாகியாகவும், ஊழல் செய்யும் மகனாகவும் என முரண்பட்ட இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கமல். லஞ்சம் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளால் கோவத்திற்கு உள்ளாகும் சேனாபதி தன் மகனான சந்துருவை கொள்ள முயற்சிப்பார். இறுதியில் சேனாபதியின்  என்ன முடிவு எடுக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.

5/6
இன்றைய இந்தியா முழுமைக்கும் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழலுக்கு எதிராக எடுக்கப்படும் படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதில் முன்னோடியானது ‘இந்தியன்’ படம் .

6/6
இந்தியன் படம் கமலுக்கு மிகப்பெரிய மைல்கல்லாக  அமைந்தது. இதற்காக மூன்றாம் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அவர் பெற்றார். மாற்று சினிமா மட்டுமல்ல கமர்ஷியல் சினிமாவிலும் நான் ஹீரோ என்பதை கமல் நிரூபித்தார்

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?

அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,

ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு

முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்

Embed widget