மேலும் அறிய

Idly Kadai: பாங்காக்கில் இட்லி கடை போடும் தனுஷ்! இந்த வாரமே கிளம்புறாரு - ரசிகர்களே

தனுஷ் தான் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்திற்காக படக்குழு இந்த வாரம் பாங்காக் செல்ல உள்ளனர்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமின்றி இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். ராயன் படத்திற்கு பிறகு குபேரா என்ற படத்தில் நடித்த வருகிறார். நடிகராக மட்டுமின்றி இயக்குனரான தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை புதுமுகங்களை கொண்டு இயக்குகிறார்.

இட்லி கடைக்காக பாங்காக் செல்லும் தனுஷ்:

இதுதவிர இட்லி கடை என்ற படத்தையும் அவர் இயக்கி வருகிறார். அந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் நித்யா மேனன், ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர்.

சிவனேசன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதற்கான படப்பிடிப்புகள் தனுஷின் சொந்த ஊரான தேனி சுற்றுவட்டார பகுதிகளில் நிறைவடைந்துள்ளது. தற்போது, எஞ்சிய 20 சதவீத படப்பிடிப்புகளை பாங்காக்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக படக்குழு இந்த வாரம் பாங்காக் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

தனுஷ் இட்லி கடை படப்பிடிப்பு பரபரப்பின் மத்தியில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மேலும், குபேரா படத்திலும் தீவிரமாக நடித்து வருகிறார். இது மட்டுமின்றி, அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 55வது படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுதவிர ஹாலிவுட்டிலும் படம் நடிக்க தனுஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தனுஷ் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், இட்லி கடை அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டு விருந்தாக உள்ளது. தனுஷ் – நித்யா மேனன் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய வெற்றியை கோலிவுட்டில் பெற்றது. இதனால், இட்லி கடை படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படம் ஆக்‌ஷன் விருந்தாக வெளியாகி நிலையில், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்திற்கு வெளியான வாத்தி படம் மட்டுமே வெற்றி பெற்றது. நானே வருவேன், கேப்டன் மில்லர், ராயன் என அவர் அடுத்தடுத்து நடித்த ஆக்‌ஷன் படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்தது.

இந்த நிலையில், பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்தும் நபராக திகழும் தனுஷ் அதுபோன்ற கதாபாத்திரத்தில் இட்லி கடை படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Embed widget