மேலும் அறிய
21 Years of Panchathanthiram: பார்க்க பார்க்க சலிக்காத பஞ்சத்தந்திரம் திரைப்படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவு!
21 Years of Panchathanthiram: கடந்த 2002 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் திரைப்படம் இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பஞ்சதந்திரம்
1/6

2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம். கே.எஸ் ரவிகுமார் இயக்கி, க்ரேஸி மோகன் வசனங்கள் எழுதி கமல்ஹாசன் திரைக்கதை எழுதி உருவான திரைப்படம் பஞ்சதந்திரம். கமல்ஹாசன் , ஜெயராம் , யூகி சேது , ஸ்ரீமன் இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
2/6

ஐந்து ஆண்கள் திருமணத்திற்கு பின்பான தங்களது வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்கிற ஒற்றை வரியை கதைக்களமாக எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட படம் பஞ்சதந்திரம். இந்த ஐந்து நபர்களும் தங்களது வீட்டிற்குத் தெரியாமல் போகும் ஒரு பயணத்தில் நடக்கும் சம்பவங்களை மிகவும் காமிக்கலான நகைச்சுவைகளால் நிரப்பியிருப்பார்கள்.
Published at : 29 Jun 2023 02:29 PM (IST)
மேலும் படிக்க





















