மேலும் அறிய
Miss India : ‘அவள் உலக அழகியே..’மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற ராஜஸ்தானின் நந்தினி குப்தா!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சார்ந்த 19 வயதான நந்தினி குப்தா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.
நந்தினி குப்தா
1/6

இந்தியாவில் நடக்கும் அழகி போட்டிகளுள் முதன்மையானது மிஸ் இந்தியா போட்டி. 59 ஆவது மிஸ் இந்தியா போட்டியின் இறுதிப்போட்டி நேற்று மணிபூரில் நடைப்பெற்றது.
2/6

இதில் 29 மாநிலங்கள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 30 அழகிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நந்தினி குப்தா வெற்றி பெற்றுள்ளார்.
Published at : 17 Apr 2023 11:37 AM (IST)
மேலும் படிக்க





















