மேலும் அறிய

11 Years Of VPVS : 11 ஆண்டுகளை நிறைவு செய்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்!

Varuthapadatha Valibar Sangam: பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சூரி நடித்திருந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகிய தினம் இன்று.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

1/6
2013 ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருந்த படம்  வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

2/6
இப்படத்தில் ஸ்ரீ திவ்யா, சூரி, சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், பிந்து மாதவி என பலரும் நடித்து இருந்தனர்.

3/6
சிவகார்த்திகேயன்- சூரி இருவரும் ஊருக்குள் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நடத்தி வருகின்றனர். அதே ஊரில் இருக்கும் சத்யராஜ் மகளை சிவகார்த்திகேயன் காதலிக்க கடைசியில் இருவரும் எப்படி சேர்ந்தனர் என்பதை முழு காமெடி படமாக உருவாக்கி இருந்தார் பொன்ராம்.

4/6
இப்படத்தில் வரும் வருத்தப்படாத  வாலிபர் சங்கம், பாக்காத பாக்காத, இந்த பொண்ணுங்கலே, ஊதா கலரு ரிப்பன், என்னடா என்னடா என இமான் இசையில் வந்த அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் கலக்கியது.

5/6
படத்தில் கதை பெரிதாக இல்லை என்றாலும், சிவகார்த்திகேயன் சூரி காம்போதான்  படம் பெரிய அளவிற்கு வெற்றி பெற்றதற்கு காரணம் என்று கூட கூறலாம். இப்படம் ஜாலியாக ஆரம்பித்து ஜாலியாகவே முடிந்துவிடும்.

6/6
சிவகார்த்திகேயன் சூரி காம்போவில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்

ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?

TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?

சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -

ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!

லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்

Karunanidhi Birthday: உட்கட்டமைப்பு டூ தொழில்நுட்பம், எதையும் விட்டு வைக்காத கருணாநிதி - கொண்டாடும் திமுக

RCB Vs PBKS Final: பெங்களூரு Vs பஞ்சாப் ஃபைனல் - இந்த சுவாரஸ்ய தகவல்கள் தெரியுமா? பேட்டிங்கா? பவுலிங்கா?

Embed widget