மேலும் அறிய
12ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு..தேர்வு எழுதுபவர்கள் இதை கட்டாயம் கடைபிடிங்க!
பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சில முக்கிய குறிப்புகள் பற்றி காணலாம்.

மாதிரி படம்
1/6

இரவு நேரத்தில் உறங்காமல் படிப்பது தேர்வறையில் தூக்கத்தை வரவழைக்க கூடும்.
2/6

விடியற்காலையில் எழுந்து படித்தால், படித்தவை அனைத்தும் மனதில் இறங்கும்.
3/6

குழுவாக அல்லது நண்பர்களோடு படிப்பது மிக நல்லது. இப்படி படித்தால், சோர்வு அடையமாட்டீர்கள்.
4/6

படித்ததை மறக்காமல் இருக்க எழுதி பார்ப்பது மிக மிக நல்லது
5/6

படிப்பில் சந்தேகம் ஏதேனும் ஏற்பட்டால் ஆசிரியரிடம் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்
6/6

சரியான நேரத்திற்கு நல்ல ஆரோக்கியமான உணவை உண்ணவேண்டும்
Published at : 13 Mar 2023 03:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion