மேலும் அறிய

HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு

HOLIDAY : விடுமுறை எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தொடர்ந்து 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை 

விடுமுறை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான், அந்த வகையில் இயந்திர வாழ்க்கைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு விடுமுறை தான் சற்று மன ஆறுதலையும் மகிழ்ச்சியை கொடுக்கும். எனவே விடுமுறை நாட்களில் உறவினர் விட்டிற்கோ அல்லது சுற்றுலாவிற்கோ செல்ல திட்டமிடுவார்கள். அந்த வகையில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை என்றால் கேட்கவா வேண்டும் அந்த வகையில் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கும் குஷியான அறிவிப்பானது வெளியாகியுள்ளது. 

வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை தினமாகும் எனவே தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு தொடர் விடுமுறை

அதே நேரம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆகஸ்ட் 14, 15 மற்றும் 16 ஆம் தேதி ஆகிய 3 தினங்கள் விடுமுறையானது விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிப்பூரத் திருவிழா நடைபெறவுள்ளது.

இதனையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14ம் தேதி பொதுவிடுமுறையானது விடப்பட்டிருப்பதாகவும், அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 29ம் தேதி பணி நாளாக செயல்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அத்தியாவசிய பணிக்காக அலுவலர்கள் பணியில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார். 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆடிப்பூரப் பெருவிழா

மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 55-வது ஆண்டு ஆடிப்பூரப் பெருவிழா ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ப நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று ஆதிபராசக்தி அம்மனை வழிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி ஆகஸ்ட் 13-ஆம் தேதி கலச விளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஆடிப்பூர விழா, கஞ்சி வார்த்தல், பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget